தெரியாத மருத்துவம்.
எப்படிபட்ட கண் புரை, பூ விழுதல், கண் சிவப்பு, நீர் வடிதல், வீக்கம் 40 வயதில் ஏற்படும் கண் பார்வை மங்குதல் வயதான காலத்தில் ஏற்படும் பார்வை குறைபாடுகள், சிறுவயதில் ஏற்படும் கண் சார்ந்த பிரச்சனைகள் கண்ணாடி அணிதல் போன்ற எல்லா வகை கண் பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வாக அமைவது இந்த ஓரிதழ் தாமரை.
இதனுடன் சின்ன வெங்காயம் ஒரு சிட்டிகை சீரகம் வைத்து இடித்து சாறு பிழிந்து கண்ணில் விட ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள் கூட தெளிவான கண் பார்வை மற்றும் கண் புரை கண்ணே தெரியாத நிலைக்கு போகும் அந்த நிலையிலிருந்து கூட மீண்டு வந்திருக்கிறது.
இது ஒரு அனுபவ வைத்தியம்.
என் தாயார் செய்து நான் பார்த்து இருக்கிறேன். சிறுவயதில் எங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இதை ஊற்றி விடுவார்கள் அதனால் தான் என்னவோ இதுவரை கண்ணாடி அணியாமல் கண் பார்வை தெளிவாக இருக்கிறது.
குறிப்பு இன்றளவும் இதை செய்து வருகிறேன். சற்று நேரம் எரிச்சல் இருக்கும் அவ்வளவு தான் ஆனால் ஆயுள் முழுவதும் கண் பளிச்சுனு தெரியும் 80 வயதானாலும் கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் இல்லை. #கண் #கண் #உடல்நலம் #உடல்நலம் வாழ வழிமுறை #உடல்நலம்


