ShareChat
click to see wallet page
search
#😱வெளுத்து வாங்கும் அடைமழை☔ #📢 நவம்பர் 07 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #🌀வானிலை தகவல்கள்🌨️ கனமழைக்கு வாய்ப்பு தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடியில் இன்று கனமழை வாய்ப்பு உள்ளது. தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது
😱வெளுத்து வாங்கும் அடைமழை☔ - ShareChat
00:13