ShareChat
click to see wallet page
search
இந்த உலகம் அதிலுள்ளவற்றை விட சிறந்த தொழுகை: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் இந்த உலகையும் அதில் உள்ளவற்றையும்விடச் சிறந்தவையாகும். (இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 1314). ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் நேரத்தில் தொழும் (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் பற்றிக் கூறுகையில், "அவ்விரண்டு ரக்அத்களும் உலகிலுள்ள அனைத்தையும்விட எனக்கு மிகவும் விருப்பமானவையாகும்" என்று கூறினார்கள். (முஸ்லிம் 1315). #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - துஜக்கிஅதாகலரந்துள்ிளாளூமி ஒரு பள்ளிவாசலில் ஜமாஅத்தாக கலந்து ம் உறசழக்தைத்திதக்குளித்தசல் ஊக் நிர்வாகம் மாஷா அல்லாஹ் துஜக்கிஅதாகலரந்துள்ிளாளூமி ஒரு பள்ளிவாசலில் ஜமாஅத்தாக கலந்து ம் உறசழக்தைத்திதக்குளித்தசல் ஊக் நிர்வாகம் மாஷா அல்லாஹ் - ShareChat