ShareChat
click to see wallet page
search
#🔴ஜாக்கிரதை: உருவானது சென்யார் புயல்🌪️ #😨உஷார்! வெளுக்கப்போகும் கனமழை⛈️ #🔴4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்😱 #😱இலங்கையை புரட்டிப் போட்ட புயல்🌪️ #📢 நவம்பர் 29 முக்கிய தகவல்🤗 தஞ்சை: கடலோர பகுதிகளில் மீனவர்கள் படகுகள் நிறுத்தம் டித்தோ புயல் எச்சரிக்கை காரணமாக தஞ்சை மாவட்டம் கடலோரப் பகுதிகளான அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், ஏரிப்புறக்கரை தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1500 விசைப்படகு மீனவர்களும், 2,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்களும் தங்களது படகுகளை பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர்
🔴ஜாக்கிரதை: உருவானது சென்யார் புயல்🌪️ - ShareChat
00:34