ShareChat
click to see wallet page
search
#பத்தி #🙏ஆன்மீகம் #அருட்பெருஞ்ஜோதி
பத்தி - அருட்பெருஞ்ஜோதி திருவருளே துணை சாதி வேண்டாம் சமயம் மதம் வேண்டாம் சமய சடங்குகள் வேண்டாம் சமய ஆசாரங்கள் வேண்டாம் சமயத்தில் சொல்லப்பட்ட சாதனங்கள் எதுவும் வேண்டாம் இவற்றையெல்லாம் விட்டொழித்தவர்களே சன்மார்க்கவாதிகள் என்று வள்ளல் பெருமான் வாய்தடிக்க கூறியும் 000 அவற்றை சிறிதும் செவிமடுக்காமல். பொருளாதாரம் நிறைந்த பல சன்மார்க்க பிரபலங்கள் சுத்த சன்மார்க்க கொள்கைக்கு மாறாக நடந்து, தானும் கெட்டு தன்னைச் சார்ந்து நிற்கும் மற்றவர்கள் காலத்தையும் வீணடிக்கின்றார்கள். சுத்த சன்மார்க்க ஒழுக்கம் என்னவென்று முதலில் புரிந்துகொள்ள முயலுங்கள் அருட்பெருஞ்ஜோதி திருவருளே துணை சாதி வேண்டாம் சமயம் மதம் வேண்டாம் சமய சடங்குகள் வேண்டாம் சமய ஆசாரங்கள் வேண்டாம் சமயத்தில் சொல்லப்பட்ட சாதனங்கள் எதுவும் வேண்டாம் இவற்றையெல்லாம் விட்டொழித்தவர்களே சன்மார்க்கவாதிகள் என்று வள்ளல் பெருமான் வாய்தடிக்க கூறியும் 000 அவற்றை சிறிதும் செவிமடுக்காமல். பொருளாதாரம் நிறைந்த பல சன்மார்க்க பிரபலங்கள் சுத்த சன்மார்க்க கொள்கைக்கு மாறாக நடந்து, தானும் கெட்டு தன்னைச் சார்ந்து நிற்கும் மற்றவர்கள் காலத்தையும் வீணடிக்கின்றார்கள். சுத்த சன்மார்க்க ஒழுக்கம் என்னவென்று முதலில் புரிந்துகொள்ள முயலுங்கள் - ShareChat