தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,760 வரை உயர்ந்துள்ளது. நேற்று காலை, மாலை என இரண்டு முறை விலை உயர்ந்த நிலையில் ஒரு சவரன் ரூ.91,840க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று காலை 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.220 உயர்ந்து ரூ.11,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் இன்று ஒரே நாளில் ரூ.1,760 வரை உயர்ந்து ரூ.93,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.170 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ வெள்ளி ரூ. 1000 உயர்ந்து ரூ.1,70,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
10-11-2025 91,840
9 -11-2025 90,400
8-11-2025 90,400
7 -11-2025 90,160
6 -11-2025 90,560
5 -11-2025 89,440
4 -11-2025 90,000
3 -11-2025 90,800
2 -11-2025 90,480
1 -11-2025 90,480
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
10 -11-2025 169
9 -11-2025 165
8-11-2025 165
7 -11-2025 165
6 -11-2025 165
5 -11-2025 163
4 -11-2025 165
3 -11-2025 168
2 -11-2025 166
1 -11-2025 166 #😨மீண்டும் ஏமாற்றிய தங்க விலை😢 #😱அதிர்ச்சி: எகிறிய தங்கத்தின் விலை😨


