ShareChat
click to see wallet page
search
இது போன்ற பொறுக்கிகளுக்கு திமுக மாணவரணியில் மாநிலப் பொறுப்பு யார் கொடுத்தது? மாநிலப் பொறுப்பில் இருந்து கொண்டு இப்படி தரம் கெட்டு பதிவிடுவதற்கு அசிங்கமாக இல்லையா? மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை காவல்துறையை வைத்து அடித்து கொலை செய்த கொலைகார கும்பல் என்று உங்கள் தலைவரின் புகைப்படத்தை சித்தரித்தால் ஏற்றுக் கொள்வீர்களா? எதற்கெடுத்தாலும் ஐயா கருணாநிதி அவர்களின் சமாதிக்குதானே மரியாதை செலுத்துகிறோம்,மரியாதை செலுத்துகிறோம் என்று போறீங்களே நீங்கள் சமாதி என்னும் சின்னதை வாங்கி கொள்ளுங்கள் என்று சொன்னால் எப்படி இருக்கும் மாணவரணி பொறுப்பாளரே. ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்படும்போது கைக் கட்டி வேடிக்கைப் பார்த்த கேடுகெட்ட கும்பல். தமிழர்கள் துள்ள துடிக்க இறந்து கொண்டிருந்த போது டெல்லியில் சீட் பேரம் பேசிட்டு இருந்த மனிதாபிமானம் இல்லாத கும்பல். ஈழத் தமிழர்களுக்காக போராடியவர்களை கைது செய்தும்,சிறைப்படுத்தியும் கொடுமைப்படுத்திய சர்வதிகார கும்பல் எங்களை கேலி செய்ய துளியளவும் தகுதி கிடையாது. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். தமிழ்நாடு என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா? உங்களுக்கு பத்திரம் எழுதி கொடுக்க பட்டுள்ளதா? நேர்மையாக எதிர்கொள்ள துணிவில்லாத கோழைகளை என்னவென்று சொல்வது. நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும். குறுக்கு வழியில் வந்து அடக்குவது அயோக்கியத்தனம். குறுக்கு வழியில் கட்சியை கைப்பற்றிய கும்பல்களுக்கு குறுக்கு புத்திதான் வரும். நாகரிகமாக பேசக் கற்றுக் கொள்ளுங்கள் மேன். ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு ##DMK_betrays_Tamilpeoples ##ஆபாச_திமுக ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு
#திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு - Tamil KaAmutharasan @amutharasan_dmk TVK தேர்தலுக்கு சின்னம் கேட்குதாம்- அமரர் ஊர்த்தி Final பண்ணுங்க அதுதான் சரியா இருக்கும் அமார் ஊர்தி 85K Views 1:25 PM 24 Oct 25 ९५२ Likes 285 Reposts ३६ Quotes 29 Bookmarks Tamil KaAmutharasan @amutharasan_dmk TVK தேர்தலுக்கு சின்னம் கேட்குதாம்- அமரர் ஊர்த்தி Final பண்ணுங்க அதுதான் சரியா இருக்கும் அமார் ஊர்தி 85K Views 1:25 PM 24 Oct 25 ९५२ Likes 285 Reposts ३६ Quotes 29 Bookmarks - ShareChat