ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sambo Sankara 🙏🔱⚜️ உயர்ந்த கயிலைமலையை அசையுமாறு பெயர்த்த இராவணனது ஒளி பொருந்திய கடகத்தோடு கூடிய தோள் வலிமையை அடர்த்தவனே என்றும், ஊர் மக்கள் இடும் பிச்சை, ஐயம் ஆகியவற்றை உண்ணும் தலைவனே என்றும், வயலின்கண் தோன்றி மலர்ந்த நீலமலர் போன்ற நீண்ட கண்களையுடைய உமையம்மை பாகனே என்றும் திருவாழ்கொளிபுத்தூர் இறைவனே, என்றும் வெற்றியோடு மலர்ந்த சிறந்த மலர்களைத் தூவி அத்தாழ் சடையான் அடிகளைச் சார்வோம். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - % ஓம் நமசிவாய உயர்வரை ஒல்க எடுத்த அரக்கன் ஒளிர் கடகக்கை அடர்த்து டு பிச்சையோடு ஐயம் அயல் ஆர்தலை என்று அடி போற்றி, வயல் விரி நீலநெடுங்கணி பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் சயவிரி மா மலர்தூவி, தாழ்சடையான் அடி சார்வோம் % ஓம் நமசிவாய உயர்வரை ஒல்க எடுத்த அரக்கன் ஒளிர் கடகக்கை அடர்த்து டு பிச்சையோடு ஐயம் அயல் ஆர்தலை என்று அடி போற்றி, வயல் விரி நீலநெடுங்கணி பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் சயவிரி மா மலர்தூவி, தாழ்சடையான் அடி சார்வோம் - ShareChat