ShareChat
click to see wallet page
search
தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சம்பவத்தன்று ஒருவர் கூட கரூர் விட்டு செல்லவில்லை அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது விஜயை தவிர அனைவரும் கரூரில் தான் இருந்தார்கள் விஜய் அவர்களும் காவல்துறையினரின் அறிவுறுத்தலின் படி தான் அவர் சென்னை சென்றார் ஆனால் திமுகவினரால் தவறாக பரப்பப்பட்டது நேற்று நீதிமன்றத்தில் தவெக வினரின் வழக்கறிஞர்கள் இந்த வாதத்தை முன் வைத்தனர் ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு #karur #KarurTragedy
#கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி - ShareChat
00:47