ShareChat
click to see wallet page
search
#ஆரோகிய குறிப்புகள்🚹 #உணவே மருந்து 📖 முன்னோர்களின் குறிப்பு #🍛தமிழரின் உணவுகள் #💪ஆரோக்கிய தகவல்கள்🩺 #🌿 இயற்கை உணவு
ஆரோகிய குறிப்புகள்🚹 - wayznews வாய் துர்நாற்றம் வீசுகிறதா ? இதை ட்ரை பண்ணுங்க குடல்புண் பிரச்னையால்தான் பெரும்பாலும் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது  எழுந்தவுடன் காபியை காலை தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம் கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம் அரை லிட்டர் நீரில் புதினா சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து வாய் கொப்பளிக்கலாம் கொத்தமல்லிக் கீரையை வாயில் போட் மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும் wayznews வாய் துர்நாற்றம் வீசுகிறதா ? இதை ட்ரை பண்ணுங்க குடல்புண் பிரச்னையால்தான் பெரும்பாலும் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது  எழுந்தவுடன் காபியை காலை தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம் கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம் அரை லிட்டர் நீரில் புதினா சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து வாய் கொப்பளிக்கலாம் கொத்தமல்லிக் கீரையை வாயில் போட் மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும் - ShareChat