ShareChat
click to see wallet page
search
தனுஷ் சார் இப்படி சொல்வார்னு சத்தியமா எதிர்ப்பார்க்கல -நடிகை கீர்த்தி சுரேஷ் #dhanush #keerthysuresh #tamilcinema #🎇தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்🎥
🎇தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்🎥 - BEHIND) CNEMS DEHIND CINEMAS தனுஷ் இப்படி சொல்வார்னு எதிர்ப்பார்க்கல" தனுஷ் சார் கிட்ட நான் ஒரு தடவ பேசிட்டு இருக்கும்போது சார் நீங்க ஹாலிவூட் வரைக்கும் போயிட்டீங்க, நீங்க சினிமால கடந்து வந்த பாதைல இருந்து ஹாலிவுட் வரைக்கும் வந்த அனுபவத்த ஒரு புத்தகம் எழுதலாம்னு கேட்டேன் அதுக்கு தனுஷ் சார் கீர்த்தி நாம புத்தகம் எழுதிட்டோம்னா நாம எல்லாத்தையும் சாதிச்சிட்ட மாதிரி ஆகிடும் புத்தகம் எழுதுற அளவுக்கு நாம ஒன்னும் சாதிக்கலனு சொன்னாரு. அவரே அப்படி சொல்லும்போது அப்போ நாம கத்துக்க வேண்டிய விஷயம் ரொம்ப இருக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் behindcinemas BEHINDCINEMASTAMIL in BEHIND) CNEMS DEHIND CINEMAS தனுஷ் இப்படி சொல்வார்னு எதிர்ப்பார்க்கல" தனுஷ் சார் கிட்ட நான் ஒரு தடவ பேசிட்டு இருக்கும்போது சார் நீங்க ஹாலிவூட் வரைக்கும் போயிட்டீங்க, நீங்க சினிமால கடந்து வந்த பாதைல இருந்து ஹாலிவுட் வரைக்கும் வந்த அனுபவத்த ஒரு புத்தகம் எழுதலாம்னு கேட்டேன் அதுக்கு தனுஷ் சார் கீர்த்தி நாம புத்தகம் எழுதிட்டோம்னா நாம எல்லாத்தையும் சாதிச்சிட்ட மாதிரி ஆகிடும் புத்தகம் எழுதுற அளவுக்கு நாம ஒன்னும் சாதிக்கலனு சொன்னாரு. அவரே அப்படி சொல்லும்போது அப்போ நாம கத்துக்க வேண்டிய விஷயம் ரொம்ப இருக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் behindcinemas BEHINDCINEMASTAMIL in - ShareChat