ShareChat
click to see wallet page
search
இஞ்சி ஊறுகாய்... #ஹெல்த்தி உணவுகள்👨🏽‍🍳 #ஊறுகாய் வகைகள் 😋 #🥘All in All கிச்சன் #ஊறுகாய்
ஹெல்த்தி உணவுகள்👨🏽‍🍳 - இஞ்சி ஊறுகாய் இஞ்சியை தோல் சீவி ஜாடியில் 500 கிராம் துண்டுகளாக அரிந்து சேர்க்கவும் அதில் 00கிராம் பச்சைமிளகாயை நீளவாக்கில் அரிந்து சேர்க்கவும் அதில் கரண்டி இந்துப்பு சேர்த்து துணியால்  வெயிலில் வைத்து கட்டி விடவேண்டும் 2 நாட்களுக்குப் பிறகு வாணலியில் கால் கிலோ நல்லெண்ணை ஊற்றி கடுகு தாளித்து வெயிலில் காயவைத்து இஞ்சிக் கலவையில் சேர்க்கவும் இதனை அடுப்பில் வைத்து சாறு சுண்டியதும் பத்திரப்படுத்தவும் . இந்த இஞ்சி ஊறுகாய் உமட்டல் வயிறு உப்புசத்தைப் போக்கும் உடலுக்கு சிறந்தது  இஞ்சி ஊறுகாய் இஞ்சியை தோல் சீவி ஜாடியில் 500 கிராம் துண்டுகளாக அரிந்து சேர்க்கவும் அதில் 00கிராம் பச்சைமிளகாயை நீளவாக்கில் அரிந்து சேர்க்கவும் அதில் கரண்டி இந்துப்பு சேர்த்து துணியால்  வெயிலில் வைத்து கட்டி விடவேண்டும் 2 நாட்களுக்குப் பிறகு வாணலியில் கால் கிலோ நல்லெண்ணை ஊற்றி கடுகு தாளித்து வெயிலில் காயவைத்து இஞ்சிக் கலவையில் சேர்க்கவும் இதனை அடுப்பில் வைத்து சாறு சுண்டியதும் பத்திரப்படுத்தவும் . இந்த இஞ்சி ஊறுகாய் உமட்டல் வயிறு உப்புசத்தைப் போக்கும் உடலுக்கு சிறந்தது - ShareChat