#🕌இஸ்லாம் #🕋யா அல்லாஹ் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
*தினம் தொடர் வசனம்*
┏━━━━━━━﷽━━━━━━━━┓
_அல் குர்ஆன்_` "59 வது சூரா
(*அல் ஹஷ்ர்* ) 19-21 வது வசனங்கள்.
┗━━━━━ •✧•➖•✧•━━━━━━┛
08-10-2025 *புதன் கிழமை*
❈•••┈┈┈┈┈•••❀•••┈┈┈┈┈┈┈•••❈
*அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான்; அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் - பெரும் பாவிகள் ஆவார்கள்.*
*நரக வாசிகளும், சுவர்க்கவாசிகளும் சமமாக மாட்டார்கள்; சுவர்க்கவாசிகளே பெரும் பாக்கியம் உடையோர்.*
*(நபியே!) நாம் ஒரு மலையின் மீது இந்த குர்ஆனை இறக்கியிருந்தோமானால், அல்லாஹ்வின் பயத்தால், அது நடுங்கிப் பிளந்து போவதாகக் கண்டிருப்பீர்; மேலும், மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு இத்தகைய உதாரணங்களை நாம் அவர்களுக்கு விளக்குகிறோம்.*
❈•••┈┈┈┈┈•••❀•••┈┈┈┈┈┈┈•••❈
*Peace Media Network* `தமிழ்`