#📢 செப்டம்பர் 30 முக்கிய தகவல்🤗 #📺வைரல் தகவல்🤩 #🚹உளவியல் சிந்தனை #🚨கற்றது அரசியல் ✌️
மானங்கெட்ட மீடியா வேலைகள் இப்போது தான் நடப்பது போல ஜர்னலிஸ்டே காறி துப்புகிறார்.
ஒரு கதை சொல்லட்டுமா சார்..
சகோதரி ஜெயலலிதா 75 நாட்கள் அப்போலோ மருத்துவமணையில் இருந்தார் அல்லவா..
நானும் என் நண்பனும் அப்போ அந்த ஆஸ்பிட்டலான்ட போய் சும்மா ஒரு ரவுண்டச்சிட்டு அந்த பெல்ஸ் ரோட் நாயர் மெஸ்ஸுக்கு லஞ்ச் சாப்பிட போவோம்.
ஊர் உலகமே என்ன நடந்தது ஜெயலலிதாவிற்கு என்று கேட்டுக் கொண்டிருக்கிறது..
ஒரு நாளாவது எந்த மீடியாவாவது எந்த கட்சிக்காரனையாவது மைக்கை நீட்டி கேள்வி கேட்டிருப்பானா யோசியுங்கள். கேட்டிருக்க மாட்டார்கள்.
காரணம் என்ன தெரியுமா?
எதுவும் கேட்கக் கூடாதென்று உத்தரவு..
ஆனால் கொடுமை என்ன தெரியுமா? 75 நாளும் எல்லா முக்கிய டிவியும் லைவ் சேட்டிலைட் வண்டியோட அப்போலோ வாசலில் இருந்தார்கள்.
நான் அப்டி உள்ளே போகும் போது ஈஸியா என் ஆப்போஸிட்ல வேலுமணி க்ராஸ் பண்ணி போய் இருக்கிறார், ஓபிஎஸ போய் இருக்கிறார். அல்மோஸ்ட் முக்கியமான ஆட்கள் எல்லாரும் வந்து அட்டென்டன்ஸ் போட்டு விட்டு போவார்கள். எதற்கு சொல்றேன்னா ஈஸியா இவர்களிடம் மைக்கை நீட்டி கேட்கும் வாய்ப்பிருந்தது.. ஆனால் ஒரு மீடியாவும் அந்தம்மாவிற்கு என்ன ஆனது.. இப்போது எப்படி இருக்கிறார் என்று கேட்கவில்லை.
கொடுமை என்னென்னா அந்த வாசலில் சன் டிவியும், கலைஞர் டிவியும் கூட இருந்தது.
விசாரிச்சப்ப தான் தெரிந்தது.. அவர்களுக்கு டெய்லி எல்லா வேலையும் உணவு ப்ளஸ் பேட்டா மாதிரி ஏதோ ஒரு காசு வந்துடும். மூடிட்டு இருக்கணும்.
ஏதாவது ப்ரேக்கிங் நியூஸ்னா சொல்றோம், ஆக்டிவேட் ஆகிக்கோங்கன்னு உத்தரவு..
இவ்ளோ தான் இந்த மீடியா.. இவங்களைப் போய் இப்டி இல்ல.. அப்டி இல்ல.. நியாயமா இல்லன்னிட்டு..