ShareChat
click to see wallet page
search
📰🗞️ #newsupdate #இன்றைய தற்போதைய செய்திகள் #ரெங்கா! #renga-vamba! நியூஸ் அப்டேட்
newsupdate - அறிவித்தது தேர்தல் BREAKING: ஆணையம் SIR படிவங்களை சமர்ப்பிக்க டிச11 வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக ECI அறிவித்துள்ளது தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன SIR படிவங்களை டிச4-க்குள் ஒப்படைக்க கூறியதால்  வேலைப்பளு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்தது இந்நிலையில் விண்ணப்பங்களை ஒப்படைக்கும் தேதியை நீட்டித்துள்ள ECI, வாக்காளர் இறுதிப் பட்டியல் பிப்14-ல் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது  அறிவித்தது தேர்தல் BREAKING: ஆணையம் SIR படிவங்களை சமர்ப்பிக்க டிச11 வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக ECI அறிவித்துள்ளது தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன SIR படிவங்களை டிச4-க்குள் ஒப்படைக்க கூறியதால்  வேலைப்பளு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்தது இந்நிலையில் விண்ணப்பங்களை ஒப்படைக்கும் தேதியை நீட்டித்துள்ள ECI, வாக்காளர் இறுதிப் பட்டியல் பிப்14-ல் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது - ShareChat