கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க செல்ல தவெக தலைவர் விஜய் போட்ட 5 கண்டிஷன்கள்இதுபோன்று ஒரு பிரபலத்திற்கு இவ்வளவு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது நாட்டிலேயே இதுதான் முதல்முறை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.#DinakaranNews | #KarurTragedy | #TVKVijay #📠இன்றைய தகவல்📃