#📰தமிழக அப்டேட்🗞️ #🎙️அரசியல் தர்பார் #📺அரசியல் 360🔴 #📢 நவம்பர் 27 முக்கிய தகவல்🤗 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
தர்மசங்கடம் என்றால் என்ன தெரியுமா..?
மகாபாரதத்தில் பாஞ்சாலிக்கு பாஞ்ச் (5) புருஷன்கள்,
இந்த பாஞ்ச் புருஷன்களும் பாஞ்சாலி கூட ஒன்றாக குடும்பம் நடத்த நிறைய அசௌகரியங்கள் ஏற்பட்டது.
இந்த அசவுகரியங்களை தவிர்க்க பாஞ்ச் புருஷன்களும் ஒன்றாக சேர்ந்து ஒரு மீட்டிங் போட்டு
ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்வை கண்டனர்.
அதன்படி பாஞ்ச்ல ஒரு புருஷன் பாஞ்சாலி மேல பாஞ்சு குடும்பம் நடத்த செல்லும்போது அவனுடைய செருப்பை வீட்டுக்கு வெளியே விட்டு விட வேண்டும்,
இதைப் பார்க்கும் மற்ற ஜார் (4) புருஷன்களும் ஒதுங்கி விட வேண்டும் என ஒப்பந்தம் ஏற்பட்டது..
ஒப்பந்தத்தின் படி அர்ஜுனன் பாஞ்சாலி வீட்டுக்குள் செல்லும்போது செருப்பை வெளியே விட்டு விட்டு செல்ல,
அப்போது எங்கோ இருந்து வந்த பைரவ சாமி அர்ஜுனனின் செருப்பை வாயில கவ்வி கொண்டு காட்டுக்குள் சென்று விட்டது...
இதை அறியாத ஏக் (முதல்) புருஷன் தர்மன் வீட்டுக்குள்
நுழைய, அங்கே காணக்கூடாததைக் கண்டு தர்மன் சங்கடமடைந்தான்..
இதுவே பிற்காலத்தில்
தர்மசங்கடம் என ஆனது 🙏


