#😱பயங்கர தீ விபத்து: 128 பேர் பலி🔥 #📢 நவம்பர் 28 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 சற்றுமுன்: 44 பேர் மரணம் (VIDEO)
ஹாங்காங்கின் டை போ மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. 279 பேர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
00:15

