நேற்று நடந்த சீமானின் கடலம்மா மாநாட்டில் தும்பிகள் Chair எடுத்து தலையில் கவுத்தபோதே தெரிந்து விட்டது இவர்களின் கொள்கை 🤣🤣
நேற்று மாநாடு நடந்து முடியும்போது சீமான் மட்டும் தான் காலி நாற்காலிகள் கூட பேசிட்டு இருந்தாரு..
அதில் இருந்து தெரிஞ்சது
உங்க ராணுவ கட்டுப்பாடு..😹😆
#சீமான் ##திமுகவுக்கு_அண்ட_கொடுத்த_நாதக😂😂 #🙋♂ நாம் தமிழர் கட்சி
#மாநாடு #கடலம்மா மாநாடு

