ShareChat
click to see wallet page
search
ஆங்கிலேயனுக்கு காவடி தூக்கிய ஈ.வெ.ராமசாமி ஒரு தேசத்துரோகின்னு ஏன் ஒரு சிலர் இன்னிக்கும் அலர்றாங்க?? அழறாங்க...?? ஏன்னா... இந்தியாவை ஆண்ட மாமன்னர்களும், சக்கரவர்த்திகளும், ஆண்ட, பேண்ட, மோண்ட , வீரத் தமிழ் மன்னர்களும் #மனுதர்மபடியே_ஆட்சி புரிந்தனர். ஆனால் 1620 கள் தொடங்கி ஆட்சிசெய்த ஆங்கிலேயர்கள் மனுதர்ம சட்டத்தில் பலவற்றை நீக்கினார். இதுவே #பார்ப்பனர்கள் ஆங்கிலேயரை எதிர்க்க காரணமாயிருந்தது. 1773 ல் வர்ணமுறைப்படி சூத்திரர் அடிமை என்பதை ஒழித்து சட்டத்தின்முன் அனைவரும் சமம் " என்ற நிலையை கொண்டுவந்தனர். 1795 ல் பார்ப்பன்களும் சத்திரியர்கள் மட்டுமே சொத்து வாங்கலாம் என்றிருந்த நிலையை மாற்றி அனைவரும் சொத்து வாங்கலாம் என்று சட்டமியற்றினார்கள் 1804 ல் 'பெண் சிசுக்களை' கொலை செய்வதைத் தடுக்க சட்டமியற்றினார்கள். 1813 ல் கொத்தடிமை சட்டத்தை ஒழித்தார்கள். 1817 ல் பார்ப்பனர்கள் எந்த குற்றம் செய்தாலும் தண்டனை இல்லை என்பதை‌ ஒழித்து,அவர்களுக்கும் தண்டனை பெற்ற சட்டம் இயற்றினர். 1819 ல் #சூத்திரப்பெண் திருமணமான உடன் ஏழு நாட்கள்‌ கோயிலில் (கோயில்களில் பள்ளியறைகள் இன்றும் உள்ளன ) பார்ப்பனர்களுடன்...... இருக்க வேண்டும் (நீங்கள் நினைப்பது தான்) தடை செய்தனர். 1828 ல் #குழந்தைத்_திருமணத்தடைச் சட்டம் கொண்டு வந்தனர். 1829 ல் #விதவைகள்_உடன்கட்டை (சதி)ஏறுவதை தடைசெய்யும் சட்டம் கொண்டு வந்தனர். 1835 ல் பார்ப்பனர்களுக்கும் சத்திரியர்களுக்கு மட்டுமே #கல்வி என்ற நிலையை மாற்றி #சூத்திரர்களும் கல்வி பயில சட்டம் இயற்னர். சூத்திரர் முதல் ஆண் பிள்ளையை கங்கையில் போட்டு, கங்காதானம்‌ செய்வதற்கு தடைச் சட்டம். சூத்திரர் நாற்காலியில் உட்கார அனுமதிக்கும் சட்டம் கொண்டுவந்தனர். 1868 ல் இந்து மனு(அ)தர்ம சட்டத்திற்கு முழுமையான தடை கொண்டு வந்தனர். இவை அனைத்தும் சட்டவரைவு பெற்றதால் ஆங்கிலேயரை கடுமையாக எதிர்த்தார்கள், பிராமணர்கள். ஆங்கிலேயர் செய்த சீர்திருத்தங்கள் அனைத்தையும் பெரியார் வரவேற்றார். அதனால் பெரியாரையும் எதிர்க்கிறார்கள் இன்றளவும்... பெரியார் பார்ப்பனீயம் இருக்கும் வரை தேவை... மானுடன் உள்ள வரை தேவை...... சுயமரியாதை உள்ள வரை தேவை.... அறிவு உள்ளவரை தேவை....🖤❤ #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat