ShareChat
click to see wallet page
search
#உலக பக்கவாத தினம் அக்டோபர்-29 உலக பக்கவாத தினம் அக்டோபர்-29 பக்கவாத நோய் என்பது திடீரென்று மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் ஏற்படும் பாதிப்பாகும். உலகம் முழுவதும் மரணத்தை உண்டாக்கும் முக்கியமான நோயாக பக்கவாதம் காணப்படுகிறது. ரத்த அழுத்தம், நீரிழிவு, மது, புகைப்பிடித்தல், புகையிலை பழக்கம் உள்ளவர்கள், உடல் பருமன் நோய், உடலில் கொழுப்பு அதிகமாக இருப்பவர்களுக்கு மற்றும் முறையான உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கு பக்கவாத நோயினால் பாதிக்கப்படுகின்றனர். முதியவர்களுக்கு மரபணு காரணம் மற்றும் பரம்பரையாகவும் பக்கவாதம் வரவாய்ப்புள்ளது.
உலக பக்கவாத தினம் அக்டோபர்-29 - WORLD STROKE DAY OCTOBER 29 WORLD STROKE DAY OCTOBER 29 - ShareChat