ShareChat
click to see wallet page
search
நீங்கள்*_ _*உங்களுக்கே*_ _*ஊக்கம் சொல்லிக் கொள்ளுங்கள், வேறு யாரையும் எதிர்பார்க்காதீர்கள், அப்பொழுதுதான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்.*_ _உண்மையாக இருப்பவருக்கு ஊரே பகையாய் போய்விடும். பொய்யாய் நடிப்பவருக்கு அந்த ஊரே உறவாய் நிற்கும்.‌ இது தான் இன்றைய நிலை._ _*இங்கே நல்லதுக்கும் நல்லவர்களுக்கும் காலம் இருக்கிறதா என்பது தெரியவில்லை, ஆனால் நடிப்பவர்களுக்கும் நடிப்பிற்கும் நல்ல காலம் உள்ளது எனப் புரிகிறது.*_ _சில மனிதர்களுக்கு தன்னால் முடிந்ததை பிறருக்கு உதவாவிட்டால் தூக்கம் வராது, சில மனிதர்களுக்கு தன்னால் முடிந்தவரை பிறருக்குக் கேடு செய்யாமல் இருக்க முடியாது._ _*ஏமாற்றிப்*_ _*பிழைப்பவன் சாமர்த்தியசாலியும் அல்ல.*_ _*ஏமாறுபவன்*_ _*ஏமாளியும் அல்ல.*_ _பத்துப் பேருக்குப் பிடிக்காதது உனக்குப் பிடிக்கிறது என்றால்,_ _அதிலிருக்கும் பின்விளைவுகளை_ _ஆராய்ந்துப் பார்..._ _பின்விளைவுகளை சமாளிக்க முடியுமென்றால் மட்டுமே உனக்குப் பிடித்ததைச் செய்...._ _*அவர்களின் நேற்றைய நிலை*_ _*நாளை நமக்கும் வரலாம்...*_ _*நம் இன்றைய மகிழ்ச்சி நாளை அவர்களும் அனுபவிக்கலாம்....*_ _கவலை என்பதும்_ _ஒருவருக்கானது அல்ல.._ _மகிழ்ச்சி_ _என்பதும்_ _ஒருவருக்கானது அல்ல...._ #உற்சாக பானம்# #பொழுது போக்கு #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்
உற்சாக பானம்# - தினமும்! தினமும்! - ShareChat