#இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், அவனிடமே திரும்பிச் செல்வோம்.
நூரைன் வஹிஜான்.
இறைவா! அண்ணியை மன்னிப்பாயாக!
நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக!
இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக!
அகிலத்தின் அதிபதியே!
இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக!
இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக!
அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
"யா அல்லாஹ் இவர் செய்த அனைத்து வகையான பாவங்களையும் மன்னிப்பாயாக..!
"யா அல்லாஹ் இவரை உன்னுடைய நல்லடியார் கூட்டத்தில் சேர்த்துக் கொள்வாயாக..!
"யா அல்லாஹ் இவரை ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற சொர்க்கத்தில் நுழையச் செய்வாயாக..!
யா அல்லாஹ் இவரை பிரிந்துவாடும் இவரது குடும்பத்திற்க்கு பொறுமையைக் கொண்டு அருள் புரிவாயாக..!


