#தமிழகஅரசே #காவல்துறையை
தொடர்ச்சியாக தேவேந்திர குல வேளாளர் சமூக தலைவர்கள் மற்றும் அப்பாவி இளைஞர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யும் தமிழ்நாடு காவல்துறை மற்றும் நெல்லை காவல்துறையை வன்மையாக கண்டிக்கின்றோம்
இவன் தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கம் தமிழ்நாடு
Chief Minister of Tamil Nadu M. K. Stalin CMOTamilNadu
Tamil Nadu Police Tirunelveli District Police
#தேவேந்திர குல வேளாளர்


