ShareChat
click to see wallet page
search
#🔴இன்றைய முக்கிய செய்திகள் #பள்ளிக்கல்வித்துறை #தமிழக அரசு அறிவிப்பு
🔴இன்றைய முக்கிய செய்திகள் - மேலும் ஒரு வாரம்  பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை திருத்தம் செய்ய வழங்கப்பட்டிருந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது நவ19-ம் தேதியுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில், வரை நீட்டித்து தற்போது நவ27 பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது இந்த விவரங்கள் அடிப்படையிலேயே இறுதி மதிப்பெண் அச்சிடப்படும் என்பதால், பணிகளை கவனமாக மேற்கொள்ள HM களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும் ஒரு வாரம்  பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை திருத்தம் செய்ய வழங்கப்பட்டிருந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது நவ19-ம் தேதியுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில், வரை நீட்டித்து தற்போது நவ27 பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது இந்த விவரங்கள் அடிப்படையிலேயே இறுதி மதிப்பெண் அச்சிடப்படும் என்பதால், பணிகளை கவனமாக மேற்கொள்ள HM களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது - ShareChat