ஒரு சாதாரண பிளைட் கம்பெனிகாரன் நினைச்சா ஜீயை மண்டி போட வைச்சு போட்ட சட்டத்தை வாபஸ் வாங்க வைக்க முடியுது.! அரசாங்கத்தால அவனை ஒன்னும் பண்ண முடியலை. நாளைக்கு அம்பானி நினைச்சான்னா மொத்த தகவல் தொடர்பையும் நிறுத்தி நாட்டை நடுத்தெருவில் நிறுத்தி விட முடியும். அவ்வளவுதான் இவனுகளோட டக்கு.! அமெரிக்கா அலறுது, சீனா சிதறுது, இலங்கை கதறுது என்பதெல்லாம் வாட்ஸ் அப் வாந்திகள். சங்கிகள் வாழும் வேறு உலகம்.!
#Indigo
தேசிய அவமானம்.!
#🤔தெரிந்து கொள்வோம்


