ShareChat
click to see wallet page
search
#📰தமிழக அப்டேட்🗞️ #📢 அக்டோபர் 1 முக்கிய தகவல்🤗 #🎙️அரசியல் தர்பார் #📺அரசியல் 360🔴 ஊர்ல யாராவது ரவுடி செத்துவிட்டால் அதற்காக ஒரு குரூப் சந்தோசமா இருக்கும்.. அதற்கே அவன் கூட இருந்தவர்கள் வருத்துவார்கள்.. மற்றபடி எல்லா மனித இறப்புகளுக்கும் வருந்திதான் பார்த்து இருக்கிறோம்.. ஆனால் தனக்காக இறந்தவர்களை பார்த்து ரசித்து எஞ்சாய் செய்த ஒருவனையும்.. அதையும் தூக்கி கொண்டாடும் விசிறிகளையும் தமிழ்நாட்டில் மட்டுமே பார்க்க முடியும்.. சாரி வடக்கான்ஸ்..!
📰தமிழக அப்டேட்🗞️ - ShareChat