ShareChat
click to see wallet page
search
உள்ளங்கள் எவ்வாறு அமைதி பெறுகிறது என அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்❓ அல்லாஹ்வை நினைவு கூறுவதன் மூலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன❗️ [அல்குர்ஆன் 13:28] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - நேர்வழி பெறும் அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள்; மேலும் அல்லாஹ்வை அல்குர்ஆன் 13:28 நினைவுகூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன. அல்லாஹ்வை நினைவுகூர்வது கொண்டுதான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்துகொள்க! நேர்வழி பெறும் அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள்; மேலும் அல்லாஹ்வை அல்குர்ஆன் 13:28 நினைவுகூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன. அல்லாஹ்வை நினைவுகூர்வது கொண்டுதான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்துகொள்க! - ShareChat