இன்று கொடுத்திருக்கும் அறிக்கையில் நரேந்திர மோடி ஜி அவர்கள் சிறுதானியங்கள் நம் நாட்டில் விளைச்சலை அதிகரிப்பது குறித்து மிகவும் வரவேற்கத்தக்கது
கீழே இருக்கும் படத்தை பார்த்தீர்களா நல்லா இருக்கா
ஆனால் விவசாயிகளுக்கு ஏற்ற தக்க பலன் கிடைப்பது இல்லையே நான் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன்
இதற்கு அரசு முறையில்எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை அப்பாவி மக்கள் நிலைமை மிகப் படும் மோசம்
இரண்டு நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் வெங்காயத்தைக் கொண்டு வந்து டிராக்டர் மூலம் விலைக்குப் போகாததால் எல்லாம் கீழே வீணாக கொட்டு விட்டு செல்கின்றனர் அவர்களுக்கு உழைப்புக்கேற்ற மதிப்பில்லையே மிக மதிக்க வேண்டிய மாமனிதர்கள் அவர்கள்
மேலிடத்தில் நடவடிக்கை சரியாக இருந்தால் நம் நாடு இந்தியா.......
#🙏