ShareChat
click to see wallet page
search
#magill vithu magill. மகிழ் *🚩பகவத்கீதை🚩* தேவை முடிந்தவுடன் விலகும் நண்பர்கள்... சொத்து இருந்தால் உறவாடும் சொந்தங்கள்... பணம் இருந்தால் பாசம் காட்டும் பந்தங்கள்... இவர்களுடன் நான் இருப்பதை விட, நான் அனாதையாக வாழ்வது மேல்,👍💥 செய்த குற்றத்திற்கு பாவம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு நல்லவர் போல் நடித்து வருகிறார் எல்லாத்தையும் தெய்வம் பார்த்து கொண்டு தான் இருக்கிறது தக்க சமயத்தில் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் விட்டுக்கெட்டவன் கர்ணன் விடாமல் கெட்டவன் துரியோதனன் கெட்டது எல்லாமே ஆண்கள் தான் யாரால பொண்ணாலா பெண்ணை நம்பாதே... *களம்புகுந்தோர் களமறியார்= துரியோதனன் *களமறிந்தோர் களமிறங்கார்= கர்ணன் *களமிறங்கார் கோழையலர்= பலராமன் *களத்தி"ர"ந்தோர் வீரரலர்= கிருஷ்ணன்! *செல்வத்தை வெல்வோனே, என்னைவிட உயர்ந்த உண்மை ஏதுமில்லை. நூலில் முத்துக்கள் கோர்க்கப்பட்டிருப்பது போல, அனைத்தும் என்னையே சார்ந்துள்ளன.* #உங்கள் #திறமை #ஒப்பிடமுடியாத #ஒன்று .. அதை எதனோடு ஒப்பிட்டும் குறைததோ !! உயர்த்தியோ ?? நினைத்துக்கொள்ளாதீர்கள் .. காரணம் அது தனித்துவமானது .. தனித்துவம் என்பது உங்களிடம் மட்டுமே உள்ள சிறப்பாகும் .. உதாரணமாக யாரையோ போல நடிக்கவோ ?? பேசவோ ?? முடியவில்லை என்பது உங்கள் எதிர்பார்ப்பாக இருக்கலாம் .. ஆனால் அந்த யாரோ நீங்கள் செய்வதுபோல எதையோ செய்ய முடியாது என்பதே எதார்த்தமான மெய் ஆகும் .. உங்கள் திறமை யாருக்கும் இல்லை .. யாரின் திறமையும் உங்களுக்கு இல்லை .. உங்கள் தனித்துவத்தை குறைத்து நீங்களே மதிப்பிட்டு கொண்டால் மட்டுமே .. வேறு ஏதோ திறமையானது போல தெரியும் .. உங்கள் தனித்துவம் நிகரில்லாதது ஆகும் .. ஒவ்வொரு உயிரின் தனித்துவம் , அதற்க்கு இறைவன் அருளிய வரம் ஆகும் .. அவ்வரத்தை உணராதே !! தன்னையும் உணராதே .. எதையோ போல என்று ஏங்கி பயனில்லை .. உன்னிடம் இருப்பது யாரிடமும் இல்லை .. உன்னிடம் இருப்பதுபோல கூட யாரிடமும் இல்லை .. உன்னிடம் இருப்பதை நீ அணுகுவது போல யாரும் அவரிடம் இருப்பதை அணுகுவது இல்லை .. உன்னிடம் இருப்பதை நீ அனுபவிப்பது போல , யாரும் அவரிடம் இருப்பதை அனுபவிப்பது இல்லை .. உன்னை நீயே ரசி , உணரு , அனுபவி .. உன்னை அங்கணம் தனித்துவமாக படைத்து அருள்பவனை உணரு .. நிகரில்லா இறைவனின் படைப்பு ஆகிய நீயும் .. அவனைப்போலவே நிகரில்லா தன்மையோடு அருளப்பட்டு இருக்கிறாய் .. - *🚩பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்🚩* #ஶ்ரீமத்பகவத்கீதை 🙏 10. #விபூதி_யோகம் பாகம்__10 🙏22." வேதங்களில் நான் சாமவேதம்; தேவர்களுள் இந்திரன்; புலன்களுள் மனதும், உயிர்களில் உணர்வும் நானே".🙏 விளக்கம்: மகாவிஷ்ணுவுக்கு #ஸாமக அதாவது " ஸாமவேதம் ஓதுபவர்" என்ற பெயர் விஷ்ணு ஸகஸ்ரநாமத்தில் அமைந்துள்ளது. இசையோடு கூடி இருப்பதால் ஸாமவேதம் பொருள் விளங்காதவர்களுக்கும், உள்ளத்தைக் கவருகிறது. ஈஸ்வர எண்ணத்தை விரைவில் கொண்டுவருவதற்கு இசை முதன்மை வகிப்பதாகச் சொல்லப்படுகிறது. எனவே ஸ்ரீகிருஷ்ண பகவான், நான் வேதங்களுள் *ஸாமவேதம்(இசையோடு கூடிய வேதம்) என்கிறார். தேவர்களுக்குத் தலைவனாக இருப்பதால் இந்திரனிடத்தில் ஈஸ்வர சம்பத்து அதிகமாக இருக்கிறது. நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்தவனே *தேவேந்திரன் ஆகிறான்! என்பது, அவனது மேன்மையை விளக்குகிறது. எனவே தேவர்களில் நான் இந்திரன் என்கிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. மனம் இல்லாது மற்ற புலன்கள் தொழில் புரிவதில் பயனில்லை. மனம் எங்கேயோ அலைபாயும் பொழுது காதால் கேட்டாலும், கண்ணால் பார்த்தாலும் ஒன்றும் பொருள் படுவதில்லை. மனதின் உதவியின்றி ஒரு புலனும் உதவாது. மனமும் ஒன்றி ஒரு செயலை செய்யும் பொழுதே அது சிறந்தாகிறது. உயிர் உள்ளவற்றிற்கும், உயிரற்றவைகளுக்கும் உள்ள வித்தியாசம் உணர்வு ஒன்றே. *உணர்வு அல்லது *அறிவு அதிகரிக்கும் அளவு உயிர் மேலானதாக விளங்குகிறது. இறுதியில் தூய அறிவே மெய்ஞானம் ஆகிறது; அதுவே தெய்வம் ஆகிறது. செல்வத்தின் மூலம் செல்வந்தர்களை தெரிந்து கொள்வதைப் போன்று, இறைவனின் இந்தப் படைப்புகளின் மூலம் நாம் இறைவனை தெரிந்து கொள்கிறோம். எனவே #அர்ஜுனா! வேதங்களில் நான் சாமவேதம்; தேவர்களில் நான் இந்திரன்; புலன்களில் மனதும், உயிர்களின் உணர்வுமாக இருப்பது நானே! என்கிறார் திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்காமல் இருந்தால் என்ன ஆகும்? . இது ஒரு நம்பிக்கை.. அவ்வளவு தான்..நான் என்பது நான் மட்டும் அல்ல.. நான் முதல் தலைமுறை…—— 1 என் தந்தை_——— என் தாய். 2 தந்தை_ தாய்----- தந்தை- தாய். 3 1 என்று இருந்த நான் 3ம் தலை முறையில் 7 நபர் ஆகி விடுகிறேன் அதுவே 4 ம் தலைமுறை யில் 15 பேர் ஆகி விடுகிறோம்.. இப்படியே 7 தலைமுறை வரை போக வேண்டும்.. அது என்ன ஏழு தலைமுறைகள் கணக்கு.. மெய்ஞானம் மட்டும் அல்ல.. விஞ்ஞானமும் அதை ஒப்பு கொண்டு உள்ளது..7 தலை முறையின் தாக்குதல் நமக்குள்இருக்கும்என்று..அப்படி யானால் நாம் 100க்கும் மேற்பட்ட ஆத்மாக்கள் கலவை தான் . அந்த ஆத்மாக்களை நாம் நிணைக்கும் ஒரு நம்பிக்கை தான் நாம் செய்யும் சடங்குகள்..நரகத்தில் இருப்பவர்கள் ஒல்லியாக பசியோடு இருப்பார்கள்..சொர்க்கத்தில் உள்ள வர்கள் குண்டாக இருப்பவர்கள் என்பது நம்பிக்கை.. அதற்கு காரணம்..இறந்தவுடன் நமது கைகள் மடக்க முடி யாமல்போகுமாம்..சொர்க்கத்தில்உள்ளவர்கள் அடுத்தவர் களுக்கு ஊட்டுவதன் காரணமாக குண்டு ஆக உள்ளனர். நரகவாசிகள் நகரத்தில்இருந்தபோதே யாருக்கும் எதுவும் கொடுக்காதீர்கள் என்று சொல்லக்கூடிய வர்கள்..எனவே இப்போதே பிற்காலத்தில் எனக்கான உணவு மற்று நீரை என் பெயரில் அனுப்புகிறேன். நாளை நான் பசி இல்லா மல் இருக்க.. இறந்தவுடன் ஒன்று ம் இல்லை என்று நினைப்பதும் சரி ஒருவேளை இருந்து விட்டால் என்ன செய்ய முடியும் என்பது என் கேள்வி?? #ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா.
magill vithu magill. - ShareChat