பழுப்பு, வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில் #பருத்தி.
இந்த பருத்தி வகைகளை பயன்படுத்தி இரசாயன சாயங்கள் இல்லாமல் இயற்கையாக வண்ண ஆடைகளை உருவாக்கலாம்.
நீங்கள் இதுவரை இப்படி பல நிறத்தில் பருத்தி பார்த்தது உண்டா.?
#பருத்தி
#நாட்டுப்_பருத்தி
#🤔தெரிந்து கொள்வோம்