ShareChat
click to see wallet page
search
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 ༺சித்தம் சிவமயம்༻ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 🌹பிறைசூடி துதிபாடி🌹 💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 🌹🌻பாடல்🌻🌹 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 🍁பராவு கின்ற பத்தரின் பயங்கள் நீக்கி வல்வினை 🍁இராத வாறு தீர்த்துவான் இருக்க வைக்கும் எம்மிறை 🍁அராவி ணைத்த வில்லினால் அரண்கள் எய்த சேவகன் 🍁குராவ ணிந்த வேணியான் குடந்தை மேய கூத்தனே. 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 பொழிப்புரை : துதிக்கும் பக்தர்களுக்கு அபயம் அளித்து, வலிய வினையையெல்லாம் தீர்த்து, அவர்களைச் சிவலோகத்தில் வாழவைக்கும் எம் இறைவன் !! பாம்பை நாணாகக் கட்டிய வில்லால் முப்புரங்களை எய்த வீரன் !! சடையில் குராமலரைச் சூடியவன் !! அப்பெருமான், கும்பகோணத்தில் உறைகின்ற கூத்தன் !! 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 ꧁༺சிவசிவ༻꧂ 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 திருச்சிற்றம்பலம் 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 #sivan #siva #சிவன் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்
sivan - ShareChat
00:10