ShareChat
click to see wallet page
search
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை சொர்க்கத்தில் நான் தயார்படுத்தி வைத்துள்ளேன்” என்று கூறினான். இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: முஸ்லிம் 5437 இதைக் குர்ஆனிலுள்ள வசனம் “அவர்கள் செய்துகொண்டிருந்த நற்செயல்களின் பலனாக அவர்களுக்காக மறைத்துவைக்கப்பட்டுள்ள கண்குளிர்ச்சியை எவரும் அறியமாட்டார்” (அல்குர்ஆன் 32:17) எனும் வசனம் உறுதிப்படுத்துகிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்வின்தூதர் ஸஸல்) அவர்கள் கூறினார்கள்: சிரமங்களால் சொர்க்கம் சூழப்பெற்று ஞஜதபெற்ற்த  மனஇச்சைகளால் நரகம் அறிவிப்பாளர் அனஸ் பின் மாலிக் (ரலி) முுஸ்லிம் 5436) அல்லாஹ்வின்தூதர் ஸஸல்) அவர்கள் கூறினார்கள்: சிரமங்களால் சொர்க்கம் சூழப்பெற்று ஞஜதபெற்ற்த  மனஇச்சைகளால் நரகம் அறிவிப்பாளர் அனஸ் பின் மாலிக் (ரலி) முுஸ்லிம் 5436) - ShareChat