ShareChat
click to see wallet page
search
இன்றைய சிந்தனை உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்பது முக்கியமல்ல; உங்களுக்குத் தெரிந்ததைக் கொண்டு எவ்வளவு செய்து முடித்தீர்கள் என்பது தான் மிக முக்கியமானது. ~ ஹாரி மேடெக்ஸ் நீங்கள் கூறும் கருத்து நியாயமானதாகவே இருந்தாலும் கூட, நீங்கள் இருக்கும் நிலையைப் பொருத்து தான் அது ஏற்கப்படும். வெற்றியடைய சிறந்த வழி மற்றவர்கள் பார்வையில் முட்டாளாகத் தெரிய வேண்டும், ஆனால் உண்மையில் புத்திசாலியாக இருக்க வேண்டும். புத்திசாலி அனைத்தும் தெரிந்து வைத்திருப்பான். சாமர்த்தியசாலி அனைவரையும் தெரிந்து வைத்திருப்பான். 🙏🏽 *இனிய மா #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 லை வணக்கம்* 🙏🏽
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - எல்லாவற்றுக்கும் வாதாடியநான் ஒரு சில ஏமாற்றங்களுக்குபின் எதையும் ஏற்றுக் கொள் ளம் மனமும் வாதாடுவதால் எந்த பலனும் இல்லை ! என்றும் சிறு புன்னகையோடும் விலகிச் செல்ல கற்றுக் கொண்டேன் எல்லாவற்றுக்கும் வாதாடியநான் ஒரு சில ஏமாற்றங்களுக்குபின் எதையும் ஏற்றுக் கொள் ளம் மனமும் வாதாடுவதால் எந்த பலனும் இல்லை ! என்றும் சிறு புன்னகையோடும் விலகிச் செல்ல கற்றுக் கொண்டேன் - ShareChat