மக்களை சந்திக்கும் விஜய்
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் காஞ்சிபுரம் மக்களை நாளை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்அண்ணா.
கரூர் மக்கள் சந்திப்புக்கு பிறகு காஞ்சிபுரத்தில் விஜய்அண்ணா, மக்கள் சந்திப்பு
விவசாயிகள், நெசவாளர்கள், மகளிர் என 1500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். #Thalapathy 🥰


