ShareChat
click to see wallet page
search
வீட்டு உபயோக சிலிண்டருக்கான விலையில் எந்தவித மாற்றமுமின்றி ரூ.868.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. டிசம்பர் மாதத்துக்கான 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டரின் விலை ரூ.10.50 குறைக்கப்பட்டு, ரூ.1739.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை மட்டுமின்றி மற்ற நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தாவிலும் விலை குறைந்துள்ளது. #🗞️01 டிசம்பர் முக்கிய தகவல்📺 #😯கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு
🗞️01 டிசம்பர் முக்கிய தகவல்📺 - ೦  Mnne Breaking: ஹேப்பி நியூஸ் . மாத தொடக்கத்திலேயே குறைந்தது சிலிண்டர் விலை. தற்போதைய நிலவரம் ! ೦  Mnne Breaking: ஹேப்பி நியூஸ் . மாத தொடக்கத்திலேயே குறைந்தது சிலிண்டர் விலை. தற்போதைய நிலவரம் ! - ShareChat