ShareChat
click to see wallet page
search
#📢 செப்டம்பர் 29 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 #😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி சற்றுநேரத்தில் நீதிமன்றம் செல்கிறார் விஜய்
📢 செப்டம்பர் 29 முக்கிய தகவல்🤗 - JUST NOW 29/09/25 Cholan News Cholan New சற்றுநேரத்தில் நீதிமன்றம் செல்கிறார் விஜய் கரூர் துயரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாட விஜய் முடிவெடுத்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி வீட்டிற்கு காலை 11.30 மணிக்கு சென்று சிபிஐஅல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் தவெக முறையிடவுள்ளது முதல்வர் என ஸ்டாலின் அமைத்த அருணா ஜெகதீசன் ஆணையம் மீது நம்பிக்கை இல்லாததால் விஜய் இந்த முடிவை எடுத்திருக்கலாம் அரசியல் விமர்சகர்கள் என கூறுகின்றனர். Share Chat / Cholan News JUST NOW 29/09/25 Cholan News Cholan New சற்றுநேரத்தில் நீதிமன்றம் செல்கிறார் விஜய் கரூர் துயரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாட விஜய் முடிவெடுத்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி வீட்டிற்கு காலை 11.30 மணிக்கு சென்று சிபிஐஅல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் தவெக முறையிடவுள்ளது முதல்வர் என ஸ்டாலின் அமைத்த அருணா ஜெகதீசன் ஆணையம் மீது நம்பிக்கை இல்லாததால் விஜய் இந்த முடிவை எடுத்திருக்கலாம் அரசியல் விமர்சகர்கள் என கூறுகின்றனர். Share Chat / Cholan News - ShareChat