ShareChat
click to see wallet page
search
#😢பிரபல இசையமைப்பாளர் ICU-வில் அனுமதி😱 #📢 செப்டம்பர் 17 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மருத்துவமனையில் அனுமதி
😢பிரபல இசையமைப்பாளர் ICU-வில் அனுமதி😱 - JUST NOW 17/09/25 Cholan News Cholan News இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மருத்துவமனையில் அனுமதி சென்னைதமிழ் சினிமாவின் மூத்த இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மூச்சுத் திணறல் காரணமாக இன்று (செப் 17) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் உள்ளதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சங்கர் கணேஜூக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது திமுக முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள சென்றபோது திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது இவர் 1967ம் ஆண்டு மகராசி திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். Share Chat / Cholan News JUST NOW 17/09/25 Cholan News Cholan News இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மருத்துவமனையில் அனுமதி சென்னைதமிழ் சினிமாவின் மூத்த இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மூச்சுத் திணறல் காரணமாக இன்று (செப் 17) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் உள்ளதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சங்கர் கணேஜூக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது திமுக முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள சென்றபோது திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது இவர் 1967ம் ஆண்டு மகராசி திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். Share Chat / Cholan News - ShareChat