ShareChat
click to see wallet page
search
#magill vithu magill. மகிழ் *வெயிலைப் போல வெளுத்து வாங்கி விட்டு* *பின்பு மழையைப் போலக் குளிரச் செய்வதெல்லாம்* *வானம் மட்டுமல்ல, இந்த வாழ்க்கையும் தான்* *வாழ்க்கையை என்ன குறை சொல்ல* *காலண்டர் மாட்டுகிற இடத்தில் எப்ப டிவியை மாட்டினோமோ* *பேனா பிடிக்கிற வயசுல எப்போ செல் போன்னை பிடித்தோமோ அப்பவே தொலைந்து விட்டது நம் வாழ்க்கை நேரம் காலமெல்லாம்* *அதாவது நடைமுறைக்கு ஏற்ற வழியில் கனவு காணுங்கள்* *தரையில் நின்று கொண்டிருந்தால் நீச்சல் கற்றுக் கொள்ள முடியாது* *தண்ணீரில் இறங்கினால் தான் கற்றுக் கொள்ள முடியும்* *வாழ்க்கையில் இறங்கினால் தான் வாழ்வு என்னவென்று புரியும்* *ஆகையால் கடந்த காலத்தை நினைத்தால் கண்ணீர் தான் வரும்* *எதிர்காலத்தை எதிர்பார்த்தால் பயம்தான் வரும்* *இந்த நிமிடமும் நொடியும் தான் உண்மை அதை அனுபவிப்போம்👍* *🚩பகவத்கீதை🚩* *பிருதாவின் மகனே (அர்ஜுனா), எல்லா உயிரினங்களின் மூல விதையும், புத்திசாலிகளின் புத்தியும், பலசாலிகளின் பலமும் நானே என்பதை அறிவாயாக.* சொன்ன வார்த்தைகள் செய்த பாவம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் நல்லவர் போல் நடித்து வந்தாலும் ஊருக்கே தெரியும் நீ செய்த துரோகம் பாவம் குற்றங்கள் இதனால் உனது வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் எத்தனை சகாப்தம் இல்லாமல் போனதும் நினைவில் வைத்திரு - *🚩பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்🚩* நீங்கள் எதை வேண்டுமானாலும் அனுபவிக்கலாம். ஆனால் அதனோடு திருப்தி அடைந்துவிடக்கூடாது. ‘துன்பத்தையோ, இன்பத்தையோ அனுபவித்தது யார் என்று உங்களையே நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும். இன்பம், துன்பம் ஆகிய இரண்டையும் கடக்கும் வரை சாதனையைத் தொடருங்கள் இறுதியில் உண்மை மட்டுமே எஞ்சி நிற்கும். - #ஶ்ரீமத்பகவத்கீதை 🙏 பாகம் _ 17. 10. #விபூதி_யோகம் 🙏33." எழுத்துக்கள் நான் அகரம்; கூட்டுச் சொற்களுள் இரு சொற்கூட்டு. ஓயாத காலம் நானே. எங்கும் பரந்து வினைப்பயனை வழங்குபவன் நானே". 🙏 விளக்கம்: நாதப் பிரம்மமே #அகரமாகத் துவங்குகிறது. பிறகு அது வெவ்வேறு விதங்களாக பரிணமித்து, மற்ற எழுத்துக்கள் ஆகின்றன. "அகர முதல எழுத்தெல்லாம்" __ என்பது #திருவள்ளுவர்_வாக்கு. எழுத்துக்கள் அனைத்தும் அகரத்தை முதலாகக் கொண்டுள்ளன. ஸமஸ்கிருத சொற்கள் கூட்டுச்சொற்களாக அமைவதற்கு சில முறைகள் இருக்கின்றன. அவைகள் இரண்டு சொற்கள் சேர்ந்து கூட்டுச் சொல் ஆனபிறகு, இரண்டும் சம அந்தஸ்து வகிப்பது எதுவோ அது "துவந்துவ ஸமாஸம்" அல்லது இருசொற் கூட்டு எனப்படுகிறது . இராமர் +கிருஷ்ணர் = இராமகிருஷ்ணர்_ என்பது இதற்கொரு உதாரணம் . ஒரு கணம், ஒரு மணி, ஒரு நாள், ஒரு கற்பம் என்று பார்க்கும்பொழுது காலத்திற்கு உற்பத்தியும், அழிவும் உண்டு. ஆனால் அதற்கு முன்னும், பின்னும் அதை அளந்து கொண்டு போனால் காலமானது, அகண்ட பிரபஞ்சத்தில் எல்லையற்று விரிந்தோடும். எனவே அது. அழிவற்றதாகிறது. ஆகையால் சர்வேஸ்வரனே #மகாகாலன் எனப்படுகிறார். அவர் ஒருவரே பல கோடி உருவங்களாகப் பரிணமித்து ஒவ்வொரு வடிவத்தின் மூலம் ஒருவிதக் கர்ம பலனை அனுபவித்து வருகிறார். பரமாத்மாவே எங்கும் நிறைந்திருந்து, எண்ணற்ற முகங்களை உடையவராக இருந்து, வினைப்பயனை வழங்கி வருவது இயற்கையில் நாம் எப்பொழுதும் காணும் நடைமுறையாகும். ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருந்தேன் யாரைப் பற்றியும் அல்ல என்னைப் பற்றித்தான்... என்னைப்பற்றி யோசிக்கத் துவங்கிய பிறகுதான் தெரிகிறது... என்னைப் பற்றி யோசிக்கவும் நிறைய இருக்கிறதென்று. எந்த விஷயமும் கடினமாகத் தோன்றினாலும், அது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடியதெனில் — எவ்வளவு சிரமமாக இருந்தாலும் அதைச் செயல்படுத்துங்கள். அதுவே ஒருநாள் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும் பாதைக்கு அழைத்துச் செல்லும். 🌱 #ஒரு வட்டம் போட்டு அதற்குள் வாழ நினைப்பது தப்பில்லை...🦋 ஆனால் அந்த வட்டம் தான் வாழ்க்கை...... என்று முடிப்பது தான் தப்பு...💯நம்பிக்கை வையுங்கள், ஏமாறுங்கள். கற்றுக்கொள்ளுங்கள்.. யாரையும் நம்ப கூடாது என்று அல்ல. யாரை எல்லாம் நம்பக்கூடாது என்று..! ஒரு கோடாரி வலுவானது, ஆனால் முடியை வெட்டாது. ஒரு ப்ளேடு கூர்மையானது, ஆனால் அது மரத்தை வெட்டாது. எல்லோருக்கும் ஒரு திறமை இருக்கும், ஆனால் ஒரே திறமை இருக்காது. பிறருடன் ஒப்பிட்டு உங்கள் திறமையைக் குறைத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கென்று இறைவன் கொடுத்துள்ள தனித்திறமையை முதலில் வெளிக் கொணருங்கள். நோக்கத்தில் தெளிவும் மனதில் அமைதியும் கொண்டு செயல்படுங்கள். நீங்கள் விரும்பும் இலக்கை அடைவீர்கள். ஒவ்வொரு மனித வாழ்க்கையிலும் ஏதோ ஒரு காலகட்டத்தில் திருப்புமுனை அமைகிறது..... இந்தத் திருப்புமுனையை தன்னோடு வாழ்நாளில் சரியாக பயன்படுத்துபவர்கள் வாழ்க்கையில் பல்வேறு உயர்ந்த நிலைக்குச் சென்றுள்ளார்கள்...... வலது கை மற்றும் இடது கை உதவியை விட நம்பிக்கை ஒரு போதும் வீணாவது இல்லை.... நம்பிக்கையுடன் செயல்படுவோம்.. வாழ்க்கையில நம்மை விடச் சிறப்பா பலர் வாழலாம், ஆனால்! நம்ம வாழ்க்கையை நம்மை விட சிறப்பா யாராலையும் வாழ்ந்து விட முடியாது! வாழ்வினிது சிந்தித்து செயலாற்றுங்கள். எனவே #அர்ஜுனா! எழுத்துக்களில் அகரமாக இருக்கிறேன்; கூட்டுச்சொற்களுள் இருசொற் கூட்டு; ஓயாத காலம் நானே. எங்கும் பரந்திருந்து வினைப்பயனை வழங்குபவன் நானே என்கிறார்! #ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா.🙏
magill vithu magill. - ShareChat