ShareChat
click to see wallet page
search
நம்பிக்கை கொண்டவர்களே! என்று அல்-குர்ஆனில் அதிகமாக இந்த வாசகத்தை அல்லாஹ் பயன்படுத்துகிறான். அல்லாஹ் இந்த வாசகத்தின் மூலம் நம்பிக்கை கொண்டவர்களுக்கு செய்யும் உபதேசம் என்ன? இறைவன் கூறும் உபதேசங்களை நம்பிக்கை கொண்டவர்களைப் பார்த்து தான் இறைவன் கூறுகிறான்.. இந்த உபதேசங்களை நம்முடைய வாழ்வில் கடைப்பிடித்து வாழும் நன் மக்களாக அல்லாஹ் உங்களையும், என்னையும் ஆக்கி அருள் புரிவானாக.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ৬L! َنيِذَّلا Iaial| ತ ೩l Igail | 9 ಆಕ ْمُتْنَاَو اَّلِا َنُتْوْمَت َنْوُمِلْسُم நம்பிக்கை கொண்டோரோ அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அ( ஞ்சுங்கள்! தஸ்லிம்களாகவே நீங்கள் மரணிக்காதீர்கள்! தவிர 3:102) அல்குர்ஆன் ৬L! َنيِذَّلا Iaial| ತ ೩l Igail | 9 ಆಕ ْمُتْنَاَو اَّلِا َنُتْوْمَت َنْوُمِلْسُم நம்பிக்கை கொண்டோரோ அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அ( ஞ்சுங்கள்! தஸ்லிம்களாகவே நீங்கள் மரணிக்காதீர்கள்! தவிர 3:102) அல்குர்ஆன் - ShareChat