#💞Good morning💞 #பைபிள் வார்த்தை
02/10/2025 - *கண்ணீரைத் துடைக்கும் கடவுள்* - "அவர் மரணத்தை என்றென்றும் விழுங்குவார். கர்த்தராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைப்பார். அவர் தம்முடைய ஜனத்தின் நிந்தையை பூமியெங்கும் நீங்கப்பண்ணுவார்." - ஏசாயா 25:8. கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.