செங்கோட்டையனின் சொந்த மாவட்டமான ஈரோட்டில் விஜய் தனது அடுத்த சுற்றுப்பயணத்தை திட்டமிட்டுள்ளார். வரும் 16ஆம் தேதி பொதுக்கூட்டமாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு உரிய அனுமதி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் செங்கோட்டையன் மற்றும் நிர்வாகிகள் நேரில் மனு அளித்துள்ளனர். அடுத்து காவல்துறையிடமும் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர். பெருந்துறை அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தவெக திட்டமிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
#📺டிசம்பர் 7 முக்கிய தகவல் 📢 #தவெகவில் செங்கோட்டையன் #🙋♂️தமிழக வெற்றி கழகம் #🐘🇪🇦தமிழக🪷வெற்றி🪷கழகம்🇪🇦🐘


