ShareChat
click to see wallet page
search
வயதாவதை தள்ளிப் போடும் டெக்னிக்..... உங்க உடம்பின் செல்களை புதுப்பிக்கும் ஆக்சிஜன் தரும் விதைகளை சாப்பிடுங்க.... மாதுளம்பழம் திராட்சை பழம் இவற்றின் கொட்டைகளையும் வாயால் நன்றாக அரைத்து மென்று தின்னுங்கள்..... பழத்தை விட நமக்கு ஆரோக்கியம் அதிகம் தருகிறது..... தர்பூசணி மற்றும் பூசணி வெள்ளரி சூரியகாந்தி விதைகளை கண்டால் விட்டு விடவே விடாதீர்கள் மேல்உறையை உரித்து சாப்பிடுங்கள்.... ஆளி விதை கடைகளில் விற்கும். நீரில் ஊறவைத்து வேகவைத்து சாப்பிடுங்கள் அல்லது பவுடராக அரைத்து சாப்பிடுங்கள். இதையெல்லாமே பாக்கெட்டில் அடைத்து அதிக விலையில் விற்பனை செய்வதை பணம்படைத்த மேல்தட்டு மக்களும் வெளிநாட்டினரும் போட்டிபோட்டு கொண்டு வாங்கி சாப்பிடுகிறார்கள்..... வீணாக நேரம் செலவிடுவதை விட்டு விட்டு இது போன்று விதைகளின் பயன்களை healthy seeds என்று இணையத்தில் தேடிப்படித்து சாதாரண மளிகை கடையில் தனிதனியாக கேட்டு வாங்கி சாப்பிட்டு வயதானவரும் இளைஞராக மாறுங்கள்..... #🏋🏼‍♂️ஆரோக்கியம்
🏋🏼‍♂️ஆரோக்கியம் - ShareChat