ShareChat
click to see wallet page
search
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டு வருகிறது திராவிட மாடல் அரசு 📌 உதகையில் பெண் காவல் ஆய்வாளருக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய நீலகிரி மாவட்ட எஸ்பி அலுவலக உதவியாளர் முருகன் என்பவர் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் 📌 திமுக ஆட்சியில் தலை குனிய விடமாட்டேன் என்று பெயருக்கு மட்டும் கூறிக்கொண்டு வரும் தமிழக முதலமைச்சர் தன் இரும்பு கரத்தை மறைத்து வைத்த இடத்தை மறந்து விட்டார் போலும் 🤦🏻‍♀️ // சமீபத்தில் திமுக கவுன்சிலர்கள் மட்டுமே இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பில் ஆபாச வீடியோக்களை அனுப்பியது குறிப்பிடத்தக்கது🤦🏻‍♀️ #ஆபாச திமுக ##dmkfails ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு
ஆபாச திமுக - ShareChat
00:33