#📢 நவம்பர் 24 முக்கிய தகவல்🤗 #திருவண்ணாமலை #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ *💥 திருவண்ணாமலை தீபத் திருவிழா - கொடியேற்றம்.*
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது 3-ம் தேதி அதிகாலை பரணி தீபம், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

