ShareChat
click to see wallet page
search
#🫨பிரபல மூத்த தலைவர் ICU-வில் அனுமதி #📢 அக்டோபர் 5 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 மதிமுக பொதுச்செயலர் வைகோ சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கடந்த சில நாள்களாக சளி மற்றும் இருமல் பிரச்னை காரணமாக அவர் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
🫨பிரபல மூத்த தலைவர் ICU-வில் அனுமதி - ShareChat