ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Hara Hara Mahadeva 🙏🔱⚜️ கொழுத்த அமணர்களும், துவராடைகள் போர்த்த புத்தர்களும், புறம் பேசுமாறு வெண்மையான தலையோட்டின்கண் பலியேற்றலை விரும்பியவனே என்று புகழ்ந்து போற்றி, வண்டுகள் மொய்க்கும் அழகிய கூந்தலையுடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவன் எழுந்தருளிய வாழ்கொளிபுத்தூர் சென்று அடியவர்கள் சிறந்த மலர்களைத் தூவி வழிபட அவர்கட்குக் காட்சி அளிப்பவனாகிய சிவனடிகளைச் சேர்வோம். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - a @ நமசிவாய ஓம் குண்டமணர்துவர்க் கூறைகண்மெய்யிற் கொள்கையினார் புறங்கூற வெண்டலையிற்பலி கொண்டல் விரும்பினையென்று விளம்பி வண்டமர்பூங்குழன் மங்கையொர்பாக மாயவன்வாழ்கொளி புத்தூர்த் தொண்டர்கண்மாமலர்தூவத் தோன்றிநின்றானடி சேர்வோம் a @ நமசிவாய ஓம் குண்டமணர்துவர்க் கூறைகண்மெய்யிற் கொள்கையினார் புறங்கூற வெண்டலையிற்பலி கொண்டல் விரும்பினையென்று விளம்பி வண்டமர்பூங்குழன் மங்கையொர்பாக மாயவன்வாழ்கொளி புத்தூர்த் தொண்டர்கண்மாமலர்தூவத் தோன்றிநின்றானடி சேர்வோம் - ShareChat