ShareChat
click to see wallet page
search
#🚌பேருந்து லாரி விபத்து 4 பேர் பலி #📢 செப்டம்பர் 15 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 பேருந்து லாரி விபத்து 4 பேர் பலி உத்தரப் பிரதேசம் மாநிலம் ஜௌன்புர் மாவட்டத்தில் இன்று (செப்.15) காலை ஆயோத்தியாவிலிருந்து வாரணாசி சென்ற ஆம்னி பேருந்தும், லாரி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து வந்த 4 பேர் உயிரிழந்தனர் மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
🚌பேருந்து லாரி விபத்து 4 பேர் பலி - ShareChat
00:06