ShareChat
click to see wallet page
search
#📺டிசம்பர் 10 முக்கிய தகவல் 📢 ##தளபதி விஜய் #தமிழக வெற்றி கழகம் 🤍💙 #🙋‍♂️தமிழக வெற்றி கழகம்
📺டிசம்பர் 10 முக்கிய தகவல் 📢 - விஜய் போட்டியிடும் தொகுதி இதுதானா? வியூகக் குழு எடுத்த சர்வேயில்  TVK விஜய் போட்டியிடுவதற்கு 3 தொகுதிகள் உகந்ததாக அடையாளம்  ப்பட்டுள்ளதாம் திருச்சி கிழக்கு காண மதுரை மேற்கு திருவாடானை ஆகிய தொகுதிகள் தான் அவை. விஜய் தனது பிரசார பயணத்தை திருச்சி கிழக்கில் இருந்து தொடங்கியதால், அவர் அங்கு போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாம் அங்கு விஜய்க்கு சாதகமான களநிலவரம் இருப்பதாகவும் சர்வேயில் தெரியவந்துள்ளதாம் விஜய் எந்த  தொகுதியில் போட்டியிடலாம் ? விஜய் போட்டியிடும் தொகுதி இதுதானா? வியூகக் குழு எடுத்த சர்வேயில்  TVK விஜய் போட்டியிடுவதற்கு 3 தொகுதிகள் உகந்ததாக அடையாளம்  ப்பட்டுள்ளதாம் திருச்சி கிழக்கு காண மதுரை மேற்கு திருவாடானை ஆகிய தொகுதிகள் தான் அவை. விஜய் தனது பிரசார பயணத்தை திருச்சி கிழக்கில் இருந்து தொடங்கியதால், அவர் அங்கு போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாம் அங்கு விஜய்க்கு சாதகமான களநிலவரம் இருப்பதாகவும் சர்வேயில் தெரியவந்துள்ளதாம் விஜய் எந்த  தொகுதியில் போட்டியிடலாம் ? - ShareChat