விஜய் நிச்சயம்
வர வேண்டும்... 📌📌
வருந்தேர்தலில்
வெற்றி அடைந்து
நாட்டு மக்களுக்கு
நன்மை
செய்யவேண்டும்... 💥💥
அதைக் கொடுக்கிறேன்
இதை கொடுக்கிறேன்
என்று கூறக்கூடாது விலைவாசிகளை
குறைக்க வேண்டும்... 📌📌
பிள்ளைகளை
படிக்க வைக்க
உதவி செய்ய வேண்டும்
குறிப்பாக
ஏழை மக்களுக்கு
வேலை கிடைக்க
வேண்டும்...📌📌
அனைத்து வீடுகளிலும்
தாலியை விற்று
கூடதான் படிக்க
வைக்கிறோம்
ஆனால் வேலை
என்பது இல்லை... 📌📌
வேலை கிடைத்தாலும்
10 லட்சம் கொடு என்று
லஞ்சம்
கேட்கின்றனர்... 📌📌
ஏழை மக்களுக்காக
விஜய் நிச்சயம்
வர வேண்டும்... 📌📌
#பாண்டிச்சேரி மக்களுடன் விஜய் #தலைவர் விஜய் (TVK) ##TVK Vijay #தமிழக வெற்றி கழகம் (TVK) #UNGA_VIJAY_NAA_VAREN
00:30

